preloader

About Us

கானக சக்தி ஸ்தலம்

20+ ஆண்டுகளுக்கும் மேலான ஆன்மீக சேவை அனுபவம் தலைமுறை வழியாக வந்த அருள்வாக்கு சக்தி நூற்றுக்கணக்கான மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைத்த வாழ்க்கைச் சான்றுகள் ஜோதிட அறிவு, மந்திர சிகிச்சை, எந்திர-தாயத்து, யாக-பரிகாரம் போன்ற பல துறைகளில் நிபுணத்துவம்

சிறப்புகள்

அருள்வாக்கு – மக்களின் பிரச்சனையின் மூல காரணத்தை துல்லியமாக கண்டறிவது.

நம்பிக்கை

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சிக்கல்கள் வரும். ஆனால் அவை முடிவல்ல. தெய்வ அருளால் எல்லாவற்றுக்கும் தீர்வு உண்டு.

about about

Kaanaka Sakthi Sthalam

Divine Power Confluence

அம்மாவின் அருள் – அங்காள பரமேஸ்வரி அம்மா

"அம்மா சொன்னால் கல்லும் கரையும், அம்மா பார்த்தால் நஞ்சும் அமுதமாவும்." அவள் கருணை அலைகள், எந்த துன்பமும் நொடி நேரத்தில் கரையும். அவள் புன்னகை, வாழ்வில் ஒளி பொங்கும்.

பைரவர் ஸ்வாமி – காவலின் சின்னம்

"அம்மா அருள், பைரவர் காவல், துணை தெய்வங்கள் ஆசீர்வாதம் – இவை அனைத்தும் சங்கமிக்கும் புனித ஸ்தலம் – கானக சக்தி ஸ்தலம்."

துணைத் தெய்வங்கள் – சக்தி சங்கமம்

விநாயகர் – தடைகள் அகற்றும் அசாதாரண சக்தி
முருகன் – வெற்றி & உயர்வு வழங்கும்

துணைத் தெய்வங்கள் – சக்தி சங்கமம்

நவகிரகங்கள் – சமநிலை & நேர்மை பரிசு
கருப்பசாமி / கருப்பண்ணசாமி – பாதுகாப்பு & நீதி

Our Service

Our Puja

about

Our Divine Promise

Why Choose Us?

எந்த பிரச்சனையாக இருந்தாலும், ஆன்மீக வழியில் நிச்சயம் தீர்வு காணலாம்.

🌺 Why Devotees Trust Us
✔ தலைமுறை ஆன்மீக அனுபவம்
✔ உண்மையான & நேர்மையான வழிகாட்டுதல்
✔ தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு தனித்த தீர்வு
✔ தெய்வ அருளால் உறுதி செய்யப்பட்ட நிம்மதி
✔ ஆயிரக்கணக்கான பக்தர்கள் அனுபவித்த ஆன்மீக பலன்

Watch Video

அனுபவம் வாய்ந்த ஆன்மீக வழிகாட்டுதல்

"துன்பம் வந்தால் தாங்கும் தாய் – அங்காள பரமேஸ்வரி, எதிரி வந்தால் காப்பவன் – பைரவர், வாழ்க்கை மலர – துணை நிற்கும் தெய்வங்கள், இவை அனைத்தும் சங்கமிக்கும் இடம் – கானக சக்தி ஸ்தலம்."
"அம்மாவின் அருள் – பைரவர் காவல், விநாயகர் தடைகள் அகற்றும் சக்தி, முருகன் வெற்றி கொடி நாட்டும் ஆசீர்வாதம், நவகிரகங்கள் சமநிலை தரும் – இங்கே உங்கள் வாழ்க்கை ஒளிமிகு, வெற்றியால் நிரம்பும்."

Watch Video

Testimonials

கானக சக்தி ஸ்தலத்தில் வந்து பயன் அடைந்தவர்கள் கூறுவது

கானக சக்தி ஸ்தலத்தில் வந்தவர்கள், அம்மா அருளால் மன அமைதியை கண்டார்கள். பைரவர் காவலால் வாழ்வில் நிம்மதி பெற்றார்கள். இது அவர்களின் ஆன்மீக அனுபவங்களின் சாட்சி.

img
img
img

“எங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அம்மாவின் அருளால் இன்று எங்கள் வாழ்க்கை நிறைவு பெற்றது.”

– (ஒரு தம்பதி)

தொழிலில் தொடர்ந்து நஷ்டம் அடைந்தேன். இங்கு பரிகாரம் செய்த பின் முன்னேற்றம் கிடைத்தது.

– (ஒரு தொழிலதிபர்)

எங்கள் இல்லத்தில் இருந்த துர்சக்திகள் அகன்று, அமைதி & ஆரோக்கியம் கிடைத்தது.

– (ஒரு குடும்பம்)

WAYS WE CAN HELP

Angels Ready To Help

cta
Need Help, Call Our HOTLINE!

79040 73481

or
cta